என் தமிழ் வானம்
வானம் அளக்கும் தமிழன் நீ இந்த புவனம் ஆள வந்தனே ஆணும் பெண்ணும் இருகண்ணாய் அறிவு பாதையை காண்போமே
Monday, June 18, 2012
கடவுள்
கடவுள் எங்கே என்று கேட்டான்
நானோ கடஉள் என்று சொன்னேன்
அவனோ வெளியே சென்று விட்டான்
கேட்ட கடவுளை தேட
by -*முத்தமிழ் *
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment